Monthly Archives: February 2017

தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை அரியலூர் இளம் பெண் நந்தினி படுகொலை அம்பலபடுத்தியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் அறிக்கை – 09 பிப்ரவரி 2017

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை அரியலூர் இளம் பெண் நந்தினி படுகொலை அம்பலபடுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த சித்தாள் வேலை செய்து கொண்டிருந்த 17 வயது இளம்பெண் நந்தினியை அதே கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

அறிவியல் தமிழின் தந்தை என அழைக்கப்பட்ட முனைவர் மனவை முஸ்தபா காலமான செய்தி கேட்டு மிக்க துயரமடைந்தேன். 30 மொழிகளில் வெளிவந்த யுனஸ்கோ கொரியரின் தமிழ் பதிப்பை 35 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி உலக அரங்கில் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர். அறிவியல் தமிழின் செழுமைக்காக எட்டு அகராதிகளை பதிப்பித்து வெளியிட்டவர் மனவை முஸ்தபா. அவரது தமிழ் பணிக்கு சிகரம் வைத்தாற் போல் பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பு வெளிவர காரணமாக இருந்தவர். அவர் வெளியிட்ட […]

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் மற்றும் இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தும் விதத்தில் தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ” சமூக ஊடகப் பிரிவு ” மாநிலத் தலைவராக திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர் அறிக்கை – 01.02.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர் அறிக்கை – 01.02.2017

  கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பா.ஜ.க.வின் 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீட்டெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2016-17 இல் வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாதார ஆய்வறிக்கை வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக குறையும் என்று கூறியிருக்கிறது. இதன்மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 1.5 லட்சம் கோடி குறைவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. […]