Monthly Archives: March 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

சமீப காலமாக தமிழகத்தில் ஒரு ஆட்சி செயல்படுகிறதா என்கிற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் எதிர்நோக்குகிற பல்வேறு பிரச்சினைகளில் தெளிவான தீர்வு காண முடியாதநிலையில் தமிழக அரசு தடுமாறிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் வாட் வரி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக 20 நாட்களுக்கு முன்பாகவே தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இது குறித்து தமிழக அரசு எந்த பேச்சுவார்த்தையும் தொடங்காததால் மார்ச் 30ம் […]

டெல்லியில் போராடி வரும் திரு அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்களும் சந்தித்து பேசிய காட்சிகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் ஒப்புதலோடு பட்டதாரிகள் பிரிவின் தலைவர் திரு.கலைப்புனிதன் பரிந்துரையின் பேரில் அப்பிரிவிற்கு கீழ்கண்ட மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் ஒப்புதலோடு பட்டதாரிகள் பிரிவின் தலைவர் திரு.கலைப்புனிதன் பரிந்துரையின் பேரில் அப்பிரிவிற்கு கீழ்கண்ட மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு எடுக்கப்பட்டு வருகிற பகீரத முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் எச். ராஜாவை போன்றவர்கள் ஆத்திரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகின்றனர். நேற்று பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டதற்கு உரிய பதிலை வழங்குவதற்கு வக்கற்ற நிலையில் த்திரிகையாளர்களையே தேசத் துரோகிகள் என்று சாடியிருக்கிறார். தமிழக ஊடகத்தினர் நரேந்திர மோடியை தொடர்ந்து சிறுமைப்படுத்துவதாகவும் ஆத்திரம் பொங்க கூறியிருக்கிறார். மேலும் தேவையில்லாமல் அன்னை சோனியா காந்தியை இழிவான வார்த்தைகளை […]

அன்னை சோனியா காந்தி அவர்களை பெண்ணென்றும் பாராமல் அநாகரிகமாக இழிவாக தரம்தாழ்ந்து நாலாந்தர விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் அதன் தலைவி திருமதி ஜான்சி ராணி அவர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அன்னை சோனியா காந்தி அவர்களை பெண்ணென்றும் பாராமல் அநாகரிகமாக இழிவாக தரம்தாழ்ந்து நாலாந்தர விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் திரு. விஜய் இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அன்னை சோனியா காந்தி அவர்களை பெண்ணென்றும் பாராமல் அநாகரிகமாக இழிவாக தரம்தாழ்ந்து நாலாந்தர விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் திரு. விஜய் இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்காததால் தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீட்டர் கிடைக்கப் பெறுவது வழக்கம். கடந்த ஆண்டு 169.3 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்திருக்கிறது. 1876-க்கு பிறகு இத்தகைய குறைவான வடகிழக்கு பருவமழை இப்போதுதான் இந்தளவிற்கு குறைந்துள்ளது. அதேபோல, […]

தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாளான 28.3.2017 அன்று காலை 11.00 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் யுகாதி வாழ்த்துச் செய்தி

தமிழகத்தில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கண்டன மொழி பேசும் மக்களின் புது வருடப் பிறப்பு யுகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு வாழ்கிற மொழி சிறுபான்மையினரான இவர்கள் அனைவரோடும் அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் மொழி நல்லிணக்கம் நீண்டகாலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வருவதால் அமைதியான சமூக சூழலில் மொழி சிறுபான்மையினர் தங்களது வாழ்க்கை அமைத்துக் கொண்டுள்ளனர். பிறமொழி மக்களோடு, குறிப்பாக தமிழர்களுடன் பாசத்துடன் பழகும் நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற தெலுங்கு மற்றும் கண்டன மொழி […]

நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு. கழக கூட்டணி வேட்பாளர் திரு.மருது கணேஷ் அவர்களை ஆதரித்து காங்கிரஸ் கமிட்டி சார்பில் கீழ்கண்டவாறு 40 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.