Monthly Archives: April 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தி 30-04-2017

உலகத்திலுள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றிகண்ட நாளாக மே-1 கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று தொழிலாளர்கள் ஊர்வலங்கள், கருத்தரங்குகள் நடத்தி தங்களது உரிமைக் குரலை எழுப்பி வருகிறார்கள். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பியும் அதை மத்திய அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் நரேந்திரமோடி அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவது அவசியமாகும். இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் […]

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று 29.04.2017 காலை 11 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கு அதிகாரம் வழங்கி, மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 73 மற்றும் 74 ஆவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திருத்தங்களின் அடிப்படையில் தமிழக அரசால் 1994 இல் நிறைவேற்றப்பட்ட ஊராட்சிகள் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 1996, 2001, 2006, 2011 என நான்கு உள்ளாட்சித் தேர்தல்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. ஆனால் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்தது முதல் தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் உரிமைகளை காக்கும் வகையில் மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய நில கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்ய பா.ஜ.க. அரசு முயன்றது. இதற்கு எதிராக இளந்தலைவர் ராகுல்காந்தி கடுமையான போராட்டத்தை நடத்தியதன் விளைவாக சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்பட்டது. அதேபோல, எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் […]

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் இன்று (25.4.2017) காலை 10 மணியளவில் நடைபெற்ற முழு அடைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழும்பூர் உடுப்பி ஹோம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் நாளை (25.4.2017) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடிபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழும்பூர் உடுப்பி ஹோம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், பிரிவுகளின் தலைவர்கள், செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் திரு.பி.கே.சேகர் பாபு, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.இரா.மனோகர், மத்தியசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.என்.ரங்கபாஷ்யம் ஆகியோர் முன்னிலை வகித்து நடத்துகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 24.04.2017

  இந்தியா ஒரு குடியரசு நாடு என 1950 ஜனவரி 26 அன்று அறிவித்தது எந்தளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று மத்திய காங்கிரஸ் அரசு இயற்றிய 73 ஆவது சட்டத் திருத்தம் ஆகும். அதன் 25 ஆம் ஆண்டு நினைவாக நாடெங்கும் இன்று பஞ்சாயத்துராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய – மாநில அரசுகளுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது அடுக்காக பஞ்சாயத்துராஜ் அமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் […]

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு கோரி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் அவர்கள் நாளை (24.04.2017) திங்கட்கிழமை பங்கேற்கும் நிகழ்ச்சிகள் காலை 10:30 மணி : சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களை ஆதரித்து உரையாற்றுதல். பகல் 12:00 மணி : கிறிஸ்துவர் பாதிரிமார்களையும் பொதுமக்களையும் கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பேருந்துநிலையம் அருகில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுதல்.