Monthly Archives: April 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 21.04.2017

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் அமைந்தபிறகு மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 40 நாட்களாக தலைநகர் தில்லியில் நூதனமான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். ஆனால் போராடுகிற விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்பதற்குக் கூட வானொலியில் மனம் திறந்து பேசுகிற நரேந்திர மோடிக்கு மனமில்லாமல் போனது மிகுந்த வேதனையைத் […]

‘மரங்களின் அவசியத்தை மனிதம் உணர” தனிநபர் இருசக்கர வாகன விழிப்புணர்பு பிரச்சாரம் செய்து எழில்மிகு சென்னையைச் சுற்றி வரும் ஆவடியைச் சேர்ந்த திரு. ரீகன் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் 19-04-2017 அன்று வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தினத்தந்தி குழும பத்திரிகைகளை நடத்திய, மறைந்த திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவுநாளான இன்று (19-04-2017), சென்னை போயஸ் கார்டன் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (18-04-2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து திருப்பூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு மின்கடவு திட்டங்களால் பாதிக்கப்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் நேரில் சந்தித்து விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14-04-2017) காலை சென்னை துறைமுகம் வளாத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும், சத்தியமூர்த்தி பவனில் திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13-04-2017

கடந்த 140 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினாலும் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மறுக்கப்பட்ட காரணத்தினாலும், கடும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியிலிருந்து மீள்வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டும் மறுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி  – 13/4/2017

சித்திரை முதல் நாளாம் இன்று ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு பிறப்பதை முன்னிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய நாளில் மக்கள் அனைவரின் துன்பங்கள் அகன்று, சகோதரத்துவம் ஓங்கி, வறுமை அகன்று, மத நல்லினக்கம் தழைத்தோங்கிடவும், விவசாயிகள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, வளமும் பெருகி இன்பமுற்று வாழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது இனிய தமிழ் பத்தாண்டு நல் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக […]