Monthly Archives: April 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12-04-2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12-04-2017

உச்சநீதிமன்ற ஆணையையொட்டி தமிழகத்தில் தேசிய-மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மாற்று மதுக்கடைகள் அமைக்கப்படுவதை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொது மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைக்கு அருகில் சாமளாபுரத்தில் உள்ள மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. அதற்கு பதிலாக புதிய மதுக்கடைகள் அமைக்கும் முயற்சிகளுக்கு எதிராக பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை […]

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் ரத்து – மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் ரத்து – மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் ரத்து – மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்  12-04-2017 மாலை 6 மணிக்கு ஏ.இ.கோயில் திடல் புதுவண்ணையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 11-04-2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 11-04-2017

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிற மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிற வகையிலும், விவசாயிகள் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும் கடந்த 28 நாட்களாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்துவதற்கு தீவிர முயற்சிகள் செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. இறுதியாக நேற்று அய்யாக்கண்ணு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி – 08-04-2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி – 08-04-2017

மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர் அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தை மக்களுக்கு தானமாக வழங்கியவர். இம்சையை விட்டு அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்க்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர். அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளில் அவரின் போதனைகளை பின்பற்றி தமிழகத்தில் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07-04-2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07-04-2017

பாட்டாளி மக்கள் கட்சியும், சில பொதுநல அமைப்புகளும் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்தியா முழுவதும் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் 31.3.2017 அன்றுடன் மூடப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனால் தமிழகத்தில் 3321 மதுக்கடைகளும், நட்சத்திர விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றங்களில் உள்ள குடிப்பகங்களும் (டீயச) மூடப்பட்டு விட்டன. இது மதுவிலக்கு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. ஆனால், இந்த வெற்றியின் முழுப் பயனை மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கும் நோக்கத்தில் […]

5.4.2017 காலை 11 மணிக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

5.4.2017 காலை 11 மணிக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கை கண்டிக்கிற வகையிலும், அதை தட்டிக் கேட்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் 5.4.2017 காலை 11 மணிக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் […]

மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அறிக்கை

மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அறிக்கை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டதனால் கிடைத்த பலன்களை மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்பி நிதி பற்றாக்குறையை மூடி மறைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நேற்று மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5.57 உயர்த்தியிருக்கிறது. இதனால் சிலிண்டரின் விலை ரூபாய் 440.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மானியம் அல்லாத சிலிண்டர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி […]

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் – 02.04.2017

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் – 02.04.2017

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில்  02.04.2017 காலை 11 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர்களான மீட்புக் குழு தலைவர் திரு. ஆர். காந்தி, இணை தலைவர் திரு. ஜி. மாசிலாமணி, துணைத் தலைவர் திரு. மா. முத்துசாமி, அமைப்பாளர் திரு. கு. செல்வப்பெருந்தகை, Ex.MLA. மற்றும் குழுவின் உறுப்பினர்கள் திரு. […]

மாநில செயற்குழு கூட்டம் – 02.04.2017

மாநில செயற்குழு கூட்டம் – 02.04.2017

தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 02.04.2017 அன்று காலை 12 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பட்டதாரிகள் அணியின் மாநிலத் தலைவர் டாக்டர். கலைப்புனிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், பட்டதாரிகள் அணியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01-04-2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01-04-2017

1949 இல் தி.மு. கழகம் தொடங்கி முதல் முறையாக தேர்தல் களத்தில் 1957 இல் போட்டியிட்டதில் இருந்து தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியே இல்லாமல் வெற்றி மட்டுமே பெற்று சாதனை படைத்தவர் டாக்டர் கலைஞர். சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகளை கடந்திருக்கிற கலைஞர் அவர்கள் செய்த சாதனைகள் அளப்பரியது. தி.மு. கழகத்தின் தொண்டராக நுழைந்து எழுத்தாளராக, பத்திரிகையாளராக, கதாசிரியராக, திரைப்பட வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, கவிஞராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்கட்சித் தலைவராக, […]