Monthly Archives: May 2017

21.5.2017 அன்று சத்தியமூர்த்தி பவனில் , முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் , முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்க்றேற்றனர்.

21.05.2017 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க, மாநில கலந்தாய்வு கூட்டம் மாநில அமைப்பாளர் திரு.செங்கம் ஜி.குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் செல்வி.மீனாட்சி நடராஜன், Ex.MP. , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

21.05.2017 அன்று , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த 4 மத்திய பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிதியுதவி வழங்கினார்

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.05.2017 அன்று , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.05.2017 அன்று , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.05.2017 அன்று , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கிவைத்தார்.

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் ராஜீவ் நினைவு புகைப்பட கண்காட்சியை திறந்துவைத்தார்.

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று , சைதாபேட்டை – சின்னமலை, பூந்தமல்லி ஆகிய இடங்களிலுள்ள அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலரஞ்சலி செல்த்தினார்.