Monthly Archives: July 2017

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகப் பிரிவின் தென் இந்திய பொறுப்பாளர்  செல்வி.ஹாசிபா ஆமின் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்தார். உடன் சமூக ஊடகப் பிரிவின் மாநில தலைவர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் இருந்தார்

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று (01.07.2017) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.