இன்று (21.5.2016) சனிக்கிழமை

அமரர் ராஜீவ்காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளரும் திரு.முகுல் வாஸ்னிக் அவர்களும் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

13262287_1074889655919455_534741326_o

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *