நாளை (22.9.2015) காலை 10 மணியளவில் சென்னையில்-அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்பவர்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறி வருவதை தடுக்கும் வகையில் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை, மத்திய புலனாய்வுதுறை (சிபிஐ) தான் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற நாளை 23.9.2015 புதன் கிழமையன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் திரு.கு.செல்வ பெருந்தகை சென்னையில்இ அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகில் நடக்க இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றுகிறார்கள்.

12032972_439058392947958_2967246944093894338_n

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *