சென்னை சத்தியமூர்த்தி பவனில் டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்தநாள் விழா ரத யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராஜு IAS மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் துவக்கி வைத்தனர். அதில் ஏராளமான காங்கிரஸார் கலந்துக் கொண்டனர்.

அதன் பின்னர் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

0001 0001a 0002 0002a 0003 0005a 0005ab 0005b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *