வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (8.1.2016) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (8.1.2016) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திருமதி.டி.யசோதா அவர்கள் முன்னிலை...