இரங்கல் செய்தி – 22.10.2016
வ.உ.சி. பேரன் உலகநாதன் மறைவு
இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சி.அவர்களின் பேரன் திரு.உலகநாதன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, சென்னூர் எனம் ஊரில் உடல் நலமின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றி வந்தவர் திரு.உலகநாதன் அவர்கள். அவரது மறைவு காங்கிரஸ் பேரிழப்பாகும். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கம் காங்கிரஸ் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
கதர் நாமதேவ் மறைவு
கடலூரில் வசித்து வந்த முன்னணி காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான திரு.கதர் நாமதேவ் அவர்கள் இன்று மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வளர அரும்பாடுபட்டவர் திரு.கதர் நாமதேவ் அவர்கள். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கம் காங்கிரஸ் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை - 16.01.2016 மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்ததும் வருமானத்தை பெருக்குவதற்காக பல்வேறு வரிகளை தொடர்ந்து மக்கள் மீது விதித்து வருகிறது. மத்திய காங்கிரஸ் அரசு ஆட்சி செய்த 2008ஆம்...
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் பேட்டியளித்தார்கள். CLICK HERE FOR PRESS MEET VIDEO
தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 61 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன. 33,973 ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கடைகளுக்குப் பொது விநியோகத் துறை மூலமாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகின்றன. நியாய விலைக் கடைகள்...