சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் 40-வது நினைவுநாள் – 23.02.2016

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், சொல்லின் செல்வருமான ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் 40-வது நினைவுநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், டி. யசோதா, கு. செல்வப்பெருந்தகை, ஆ. கோபண்ணா, சி.ஆர். கேசவன், எம். ஜோதி, என். ரங்கபாஷ்யம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

IMG_0033 IMG_0036

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *