தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 23.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, காஞ்சீபுரம் தெற்கு, காஞ்சீபுரம் வடக்கு 7 மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், முன்னணி மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், மாவட்ட, வட்டார, நகர, பேரூர், சர்க்கிள், வட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டம் சிறப்பாக அமைய மாவட்டத் தலைவர்கள் திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.இரா.மனோகர், திரு.கராத்தே ஆர்.தியாகராஜன், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.பீ.ஜேம்ஸ், திரு.வி.ஆர்.சிவராமன், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி மற்றும் மண்டல பொறுப்பாளர்களான திரு.ஆர்.தாமோதரன், திரு.கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

img_0107 img_0112 img_0116 img_0121 img_0126 img_0127 img_0132 img_0136 img_0138 img_0143 img_0159 img_0160 img_0170 img_0172 img_0174 img_0175 img_0179 img_0180 img_0184 img_0186 img_0193 img_0201 img_0205 img_0213 img_0219 img_0230 img_0236 img_0238 img_0239 img_0242 img_0245 img_0247 img_0250 img_0254 img_0255 img_0257


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *