தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பி.ராமமூர்த்தி நினைவகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் திரு.ஜி.ராமகிருஷணன், மாநிலங்களவை உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர் திரு.ஆ.சௌந்தரராஜன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எஸ். விஜயதரணி துணைத் தலைவர் திரு.ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர் திரு.கே.சிரஞ்சீவி, திரு.சி.டி.மெய்யப்பன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம்ராய் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அருள் அன்பரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

14424759_568600239993772_6757582740522018285_o 14425319_568599406660522_6698254437482506298_o 14434895_568599736660489_8316680661379808668_o 14435015_568599726660490_6309715598972716509_o 14444604_568599629993833_4186904531110337206_o 14444647_568600233327106_3280809276496291296_o 14444699_568599633327166_2883450829023272386_o 14444932_568599399993856_4217887321243019680_o 14468595_568599733327156_1012993738282743064_o 14468713_568599626660500_8916333193173769326_o 14481716_568599403327189_5356381821594867796_o-1


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *