ஆவடி நகர தே.மு.தி.க செயலாளர் திரு.இ. யுவராஜ் தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணி தலைவர் திரு.எஸ்.பவன்குமார் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியல் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.விஜயதரணி, துணைத் தலைவர் திரு. ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர் திரு.கே.சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

14409830_568610909992705_4457512647051767218_o 14424856_568572963329833_9152200315103677144_o 14444633_568610906659372_1022629815583760144_o 14445160_568572969996499_1746571059327930837_o 14481986_568573973329732_5285958586794326531_o 14500520_568572976663165_7079130173490736587_o 14500722_568573976663065_6756299382984158459_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *