மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் (28.9.2016) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே.எம். ஆரூண், மாநில பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்சீவி, டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திரு. ராயபுரம் மனோ ஆகியோர் உடனிருந்தனர்.

14424711_568999576620505_9194469292636034091_o 14435246_568999653287164_4989306514409225983_o 14435423_568999573287172_8655133813294392245_o 14468239_568999656620497_3361798106830007025_o 14525018_568999579953838_5838543183892332446_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *