தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாள்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரர் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களின் 74 ஆவது நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.3.2016) சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு.சு.திருநாவுக்கரசர், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் திருமதி குஷ்பூ சுந்தர், திரு.எம்.கிருஷ்ணசாமி, திரு.கே.கோபிநாத், டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், திருமதி.டி.யசோதா, திரு.ஏ.பி.சி.வி. சண்முகம், ஊடகத்துறை தலைவர் திரு.ஆ.கோபண்ணா, திரு.எம்.ஜோதி, திரு.என்.ரங்கபாஷ்யம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 12.2.2016 கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. மகாமக விழாவில் முதல்வர்...
தமிழகத்தில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கண்டன மொழி பேசும் மக்களின் புது வருடப் பிறப்பு யுகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு வாழ்கிற மொழி சிறுபான்மையினரான இவர்கள் அனைவரோடும் அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் மொழி நல்லிணக்கம் நீண்டகாலமாக...