தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜே.எம். ஆரூண், துணைத் தலைவர் திரு. ஆர். தாமோதரன், பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்சீவி, திரு. கீழானூர் ராஜேந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

img_0011 img_0015 img_0018 img_0019 img_0021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *