மூத்த பத்திரிகையாளர் ‘நாத்திகம்” பாலு அவர்கள் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஆதரவாக வெளிவந்த நாத்திகம் நாளேட்டில் செய்தியாளராக பணியாற்றிய திரு. பாலு அவர்கள் பெருந்தலைவர் காமராஜர், சொல்லின் செல்வர் சம்பத் ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர்.

தேசிய இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிறப்பாக பணியாற்றியவர் திரு. பாலு அவர்கள்.

அவரது மறைவு தேசிய இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

12096073_1034954579856286_7760417892511185248_n


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *