தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆர். தேவதாஸ் அவர்கள் இன்று (30.9.2016) அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருடன் த.மா.கா. மாநில செயலாளர் திரு. எஸ். சின்னையன், இளைஞரணி செயலாளர் ஜி. கதிரவன், எஸ்.சி.ஃஎஸ்.டி. பிரிவு செயலாளர் ஆர். வரதன், மகளிரணி மாநில செயலாளர் திருமதி. சாந்தி ராஜேந்திரன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் எம். செந்தில்குமார் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ், திரு. ஜே.எம். ஆருண், பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்சீவி, திரு. கே. தணிகாசலம், திரு. கீழானூர் ராஜேந்திரன் மற்றும் திரு. அமெரிக்கை வி. நாராயணன், மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, திரு. எஸ்.எம். இதாயத்துல்லா, திரு. சொர்ணா சேதுராமன், மாமன்ற உறுப்பினர் திரு. பி.வி. தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

unnamed-1 unnamed-2 unnamed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *