தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா

நேற்று 30.10.2015 வெள்ளிக்கிழமை – மாலை 5.00 மணி, சென்னையில் உள்ள ஸ்ரீ ஓம் சேர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

001Sheriff002Sheriff003Sheriff

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *