தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.10.2016

Thirunavukkarasar at Kamala Theatre Owner VN Chidambaram Ninaivu Anjali Photos

நாளை நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநிலம் பிரிந்து அறுபது ஆண்டுகள் நிறைவு பெறும் நாளாகும். மொழிவாரி மாநிலம் அமைய பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தோழர் ஜீவா, நேசமணி, சிலம்புச் செல்வர், சங்கரலிங்கனார் போன்ற பல தலைவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றிதான் மொழிவாரி மாநிலங்கள்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுவதனையொட்டி இதற்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களை இந்நாளில் போற்றுவதோடு தமிழக மக்களுக்கும் இந்நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *