தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:பா.ஜ வை மதவாதகட்சி என்று சொல்கிறீர்கள். ஆனால் இத்தனை காலம் காங்கிரசும் ஓட்டுகளுக்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை தாங்கி பிடித்துதானே வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பெருவாரியான மக்கள் இந்துக்களாக வாழும் நாட்டில் நீங்கள் சிறுபான்மை எனக்கூறும் மக்களுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு நிலை எடுத்து வந்ததை தொடர்ந்து பார்த்து வந்த இந்து மக்கள் .. தங்களுக்கு ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதாவை தங்கள் விருப்பத்தேர்வாக நினைக்கிறார்கள் என தற்போதைய நிகழ்வுகளை எடுத்துக்கொள்ளலாமா.? #AskArasarSharmila Nagarajan

Posted by Indian National Congress – Tamil Nadu on Monday, July 17, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *