தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தமிழ்நாட்டிலே வன்முறையை தூண்டும்படி பேசும் பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக எச்.ராஜா போன்றவர்கள், அமைச்சராக இருந்துகொண்டே வன்முறை வெடிக்கும் என்று சொன்ன பொன்னார் இவர்களின் கருத்துக்களுக்கு எப்படி காங்கிரஸ் பதிலடி கொடுக்கப்போகிறது.#AskArasar K T L Lakshmikanthan
Posted by Indian National Congress – Tamil Nadu on Tuesday, July 25, 2017
Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
1949 இல் தி.மு. கழகம் தொடங்கி முதல் முறையாக தேர்தல் களத்தில் 1957 இல் போட்டியிட்டதில் இருந்து தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியே இல்லாமல் வெற்றி மட்டுமே பெற்று சாதனை படைத்தவர் டாக்டர் கலைஞர். சட்டமன்றத்தில் அடியெடுத்து...
உடன்குடி மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 24.02.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டதோடு, அதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டு & அதற்குப்பின்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 23.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, காஞ்சீபுரம் தெற்கு, காஞ்சீபுரம் வடக்கு 7 மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு...