தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தொடர்ச்சியாக எல்லையில் நடக்கும் வன்முறை, கொலையும் தீவிரவாத தாக்குதலும் நடந்துகொண்டே இருக்கிறது. பிரதமர் மௌனமாகவே இருக்கிறார். இதை ராகுல் காந்தி பலவீனமான பிரதமர் என்று பிரதமரை சாட்டுகின்றார்#AskArasar முத்து சூர்யா

Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 26, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *