தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:இந்து மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுக்கப்பட வேண்டும் என்று ஜூலை போராட்டம் நடத்தினார் பொன்னார். அரசாங்கம் ஆட்சி அமைத்து 4ஆவது ஜூலை இது. இன்று வரையிலும் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்க்கு உங்கள் கருத்து என்ன?#AskArasar Duraimanickam Muthu

Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 26, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *