தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மதுபானக்கடைகளுக்கு எதிராக பெண்களே முன் நின்று போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பல மதுபானக்கடைகள் சூறையாடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது?#AskArasar K T L Lakshmikanthan

Posted by Indian National Congress – Tamil Nadu on Thursday, July 27, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *