தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கை கண்டிக்கிற வகையிலும், அதை தட்டிக் கேட்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் 5.4.2017 காலை 11 மணிக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி அவர்களும் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், பிரிவுகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்

 

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *