காமராஜர் ஆட்சியில் தமிழ்நாடு

தொழில்துறை வளர்ச்சி

பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி தமிழ்நாடு, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலமாக இருந்ததால்,…

கல்வி மேம்பாடு

பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கல்வி மேம்பாடு ”காமராஜர் தலைமையிலான சென்னை மாகாண காங்கிரஸ்…

மக்கள் நலனில் காங்கிரஸ்

<center>ஜவஹர்லால் நேரு ஆட்சி</center>

ஜவஹர்லால் நேரு ஆட்சி

நேரு காலத்தில் இந்தியா.. 1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இந்தியாவின் முதல் இயற்பியல் பரிசோதனை…
<center>ராஜீவ் காந்தி ஆட்சி</center>

ராஜீவ் காந்தி ஆட்சி

ராஜீவ் காந்தி தலைமையில் இந்தியா     பிரபல பொறியாளரும், இந்தியாவிலுள்ள BHEL நிறுவனங்களின் பிரமாண்ட வளர்ச்சிகளுக்கு காரணகர்த்தாக இருந்த…

நிகழ்வுகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் அமைப்புத் தேர்தல்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டம் இன்று (18.7.2017) காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அமைப்பு தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரிகள் திரு.கே.பாபிராஜூ, திரு.சஞ்சய் தத் , துணை தேர்தல் அதிகாரிகள் திரு.சத்யன் புத்தூர், திரு.முருகன் முனிரத்தினம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எஸ். டேனியல்ராஜ், லயன் முனைவர் அ. ரெனால்ட் வில்லவராயர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு. எஸ். கோபால், திரு. கே.டி.எம். ராஜா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு. ஜி. அனந்தகுமார், திரு. ஆர். கணேசன், திரு. வி.எஸ். ஜெபராஜ் ஆகியோர் அ.இ.அ.தி.மு.க.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர். தயாளன் அவர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் திரு. சி.எஸ். முரளிதரன் மற்றும் பலர் உடனிருந்தனர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிற வகையில் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை தடுக்க இலங்கை…
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியும், முன்னாள் துணை பிரதமருமான திரு. பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு இன்று (6.7.2017) மாலை 6.00 மணிக்கு திரு. பாபு ஜெகஜீவன்ராம் நினைவேந்தல் புகழஞ்சலி கருத்தரங்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் , தி.மு.க.அமைப்புச் செயலாளர், திரு.டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.இரா.முத்தரசன் , எழுத்தாளர் திரு.சி. செந்தமிழ் சரவணன் , ஆதி தமிழர் கட்சி தலைவர் திரு.கு.ஜக்கையன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், பிரிவுகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள், எஸ்.சி. மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்