அ.தி.மு.க. ஆட்சியின்  ஊழல் பட்டியல் மேதகு தமிழக ஆளுநர் கே.ரோசையா அவர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களால் 02-05-2015  அன்று ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில்  நடைபெற்ற ஊழல்  பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்மீது தமிழக ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் இதுவரை  எடுக்காததால், இந்த ஊழல் பட்டியலை 07-01-2016 அன்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி  தலைவர்  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்  வெளியிட்டார்.

அ.தி.மு.க அரசின் ஊழல் குற்றச்சாட்டு பட்டியலின் விவரம் :

1. செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை
2. மின் கொள்முதலில் ஊழல்
3. கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல்
4. உயர்கல்வித் துறையில் ஊழல்
5. பள்ளிக்கல்வித் துறையில் ஊழல்
6. ஆவின் பால் கலப்பட ஊழல்
7. லேப்டாப் ஊழல்
8. நெடுஞ்சாலைத்துறை ஊழல்
9. பாதாளச் சாக்கடை ஊழல்
10. ஊழலால் ரத்துசெய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்
11. டாஸ்மாக் ஊழல்
12. நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல்
13. தொழிற்துறைகளில் ஊழல்
14. மின்சார வாரிய ஊழல்
15. செய்தித்துறையில் ஊழல்
16. போக்குவரத்துத்துறை ஊழல்
17. நூலகத் துறையில் ஊழல்
18. மருத்துவத் துறையில் ஊழல்
19. பத்திரப் பதிவுத் துறை ஊழல்
20. ரியல் எஸ்டேட் ஊழல்
21. வணிக வரித் துறை ஊழல்
22. கிரானைட் ஊழல்
23. மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல்
24. இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழல்
25. பொது விநியோகத் துறையில் ஊழல்

Scan_20160107

 

ADMK IN CORRUPTION BOOK-page-001

ADMK IN CORRUPTION BOOK-page-002ADMK IN CORRUPTION BOOK-page-003ADMK IN CORRUPTION BOOK-page-004ADMK IN CORRUPTION BOOK-page-005ADMK IN CORRUPTION BOOK-page-006ADMK IN CORRUPTION BOOK-page-007ADMK IN CORRUPTION BOOK-page-008ADMK IN CORRUPTION BOOK-page-009ADMK IN CORRUPTION BOOK-page-010ADMK IN CORRUPTION BOOK-page-011ADMK IN CORRUPTION BOOK-page-012ADMK IN CORRUPTION BOOK-page-013ADMK IN CORRUPTION BOOK-page-014ADMK IN CORRUPTION BOOK-page-015ADMK IN CORRUPTION BOOK-page-016ADMK IN CORRUPTION BOOK-page-017ADMK IN CORRUPTION BOOK-page-018ADMK IN CORRUPTION BOOK-page-019ADMK IN CORRUPTION BOOK-page-020ADMK IN CORRUPTION BOOK-page-021ADMK IN CORRUPTION BOOK-page-022ADMK IN CORRUPTION BOOK-page-023ADMK IN CORRUPTION BOOK-page-024ADMK IN CORRUPTION BOOK-page-025ADMK IN CORRUPTION BOOK-page-026ADMK IN CORRUPTION BOOK-page-027ADMK IN CORRUPTION BOOK-page-028ADMK IN CORRUPTION BOOK-page-029ADMK IN CORRUPTION BOOK-page-030ADMK IN CORRUPTION BOOK-page-031ADMK IN CORRUPTION BOOK-page-032ADMK IN CORRUPTION BOOK-page-033ADMK IN CORRUPTION BOOK-page-034ADMK IN CORRUPTION BOOK-page-035ADMK IN CORRUPTION BOOK-page-036ADMK IN CORRUPTION BOOK-page-037ADMK IN CORRUPTION BOOK-page-038ADMK IN CORRUPTION BOOK-page-039ADMK IN CORRUPTION BOOK-page-040


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *