பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று 21.11.2016 பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் அலுவலகம் முன்பு – சென்னை துறைமுகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், செயல் வீரர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

img_0319 img_0325 img_0329 img_0330 img_0356 img_0367 img_0372 img_0382 img_0407 img_0414 img_0419 img_0423 img_0434 img_0445 img_0447 img_0451 img_0461 img_0468 img_0510 img_0524 img_0537

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *