நேற்று (9.1.2016) அன்று சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு மத்திய சென்னை, புளியம் தோப்பு, மோதிலால் நேரு சாலையில் பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் / இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் 125வது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ௮வர்௧ள் தோழர் தி௫.நல்லக்கண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதையும் மக்கள் சேவகர் திரு.வீ.ஆர் சிவராமன் அவர்களுக்கு சேவைச் செம்மல் விருதையும் வழங்கி கவுரவபடுத்தினார்.

0001 0002 0003 0004 0005 0006 0007


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *