பாரத முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை யானைக்கவனி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதன்பின் சென்னை சத்யமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

PLEASE CLICK HERE FOR PRESS MEET VIDEO

001 002 003 004

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *