About Tamilnadu Congress Committee

Tamilnadu Congress Committee www.twitter.com/EVKSElangovan www.facebook.com/TamilnaduCongressCommittee www.youtube.com/EVKSElangovan

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி.

  விடுதலை நாளேட்டில் சுமார் 30 ஆண்டுகாலமாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றிய திரு. ஆர். ராதா அவர்கள் நேற்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிக்க வருத்தமும், துயரமும் அடைந்தேன். பத்திரிகை துறையில் பெரியாருடைய சமூகநீதி கொள்கைகளை தொடர்ந்து பரப்புகின்ற வகையில் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். பத்திரிகை நண்பர்களின் குடும்பங்களில் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதனை முன்னின்று செய்கின்ற சேவை மனப்பான்மை கொண்டவராக […]

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளான இன்று காலை 11.30 மணியளவில், திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

மாட்டிறைச்சிக்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், அதை தட்டிக் கேட்காத மாநில அரசை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவர் ஜெ. அஸ்லம் பாஷா தலைமையில் இன்று (31.5.2017) புதன்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடையாணை மூலம் மாட்டுத் தோல் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு ரூபாய் 1 லட்சம் கோடி இறைச்சி வர்த்தகம் முடங்குகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூபாய் 20 ஆயிரம் கோடிக்கு தோல் மற்றும் […]

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 27.05.2017 அன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் திருமதி. ஷோபா ஓசா, பொது செயலாளர் செல்வி. நக்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கையெழுத்து பிரச்சாரத்தை 27.05.2017 அன்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி திருமதி.சோபா ஒசா அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி வைத்தார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்வி.நக்மா அவர்கள் உடனிருந்தார்.

பண்டித ஜவஹர்லால் நேருஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 27.5.2017 அன்று அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தூத்துக்குடி மாவட்ட தி.மு. கழகத்தின் மாவட்ட செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்த திரு. என். பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். டாக்டர் கலைஞர் அவர்களால் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்;ட தூத்துக்குடி மாவட்டத்தில் வலிமைமிக்க தூணாக நின்று திராவிட முன்னேற்ற கழகத்தை காத்து வளர்த்தவர் திரு. பெரியசாமி, எல்லோரிடத்திலும் மிகுந்த அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான […]