About Tamilnadu Congress Committee

Tamilnadu Congress Committee www.twitter.com/EVKSElangovan www.facebook.com/TamilnaduCongressCommittee www.youtube.com/EVKSElangovan

எஸ்.வி.எஸ். கல்லூரியில் நிகழ்ந்துள்ள மூன்று மாணவிகளின் தற்கொலை குறித்து பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்தகைய விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பதன் மூலமாகத்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் கொண்டுவர முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 28.1.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 28.1.2016 விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லையென்றும், கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறியும் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தியுள்ளனர். […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார்.

(26.1.2016) செவ்வாய் கிழமை நமது நாட்டின் 67 ஆவது குடியரசு தினமான இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் சேவாதள பிரிவின் அணிவகுப்பு மரியாதையை தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் / இந்நாள் மத்திய மந்திரிகளும், முன்னாள் காங்கிரஸ் தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளும், சென்னை […]

தமிழ்நாடு என்பது தற்கொலை நாடாக மாறிவிட்டதோ என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்து வருகிறது. ஏனெனில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வோ, நிவாரணமோ கிடைக்காத நிலையில் மனஉளைச்சல் காரணமாக தற்கொலைதான் ஒரே தீர்வு என்று அவலநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளதோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை -25.1.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை -25.1.2016 விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறியும் கடந்த ஓராண்டு காலமாக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். ஏற்கனவே […]

மதவாத ஊழல் சக்திகளை முற்றிலும் முறியடித்து ஜனநாயக சக்திகள் வெற்றி பெறுவதே குடியரசுதின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசு தினம் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும்  வாழ்த்துச் செய்தி இந்தியா குடியரசாக 1950 இல் பிரகடனப்படுத்தப்பட்டு 65 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. உலக அரங்கில் அரசியல், பொருளாதார ரீதியாக இந்தியா வல்லரசாக வளர்ந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது. 120 கோடி மக்களைக் கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமையும்,  16 நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தி, ஜனநாயகத்தை செழுமைப்படுத்திய வரலாறும் இந்தியாவுக்கு உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120 வது பிறந்த நாள்  இன்று (23.1.2016) சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

நேற்று (21.1.2016) வியாழக்கிழமை சேலம், கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டம்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் சமூகநீதிக்கு எதிரான கொடுமைகளும், தலித் மக்களுக்கு எதிரான சட்டவிரோத அடக்குமுறைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.1.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.1.2016  ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் பல்கலைக் கழக வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பு மாணவர்களுக்கும், ரோகித் வெமுலா சார்ந்திருந்த அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ரோகித் வெமுலா உட்பட […]

ஏறத்தாழ 70 சதவிகிதம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நரேந்திரமோடி அரசு தயாராக இல்லை.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை – 16.01.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை – 16.01.2016 மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்ததும் வருமானத்தை பெருக்குவதற்காக பல்வேறு வரிகளை தொடர்ந்து மக்கள் மீது விதித்து வருகிறது.  மத்திய காங்கிரஸ் அரசு ஆட்சி செய்த 2008ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக  இருந்த நிலையில் இருந்து தற்போது 30 டாலராக விலை  வீழ்ச்சியடைந்திருக்கிறது.   மே 2014ல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115 டாலராக கச்சா எண்ணெய் […]