About Tamilnadu Congress Committee

Tamilnadu Congress Committee www.twitter.com/EVKSElangovan www.facebook.com/TamilnaduCongressCommittee www.youtube.com/EVKSElangovan

இன்று 9.1.2016 சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறையின் மாநில நிர்வாகிககள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயற்குழுக்கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 09.01.2016 நடைபெற்று கொண்டிருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (8.1.2016) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (8.1.2016) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திருமதி.டி.யசோதா அவர்கள் முன்னிலை வகிக்தார்.

அ.தி.மு.க. ஆட்சியின்  ஊழல்  பட்டியலை தற்போது சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற  பத்திரிகையாளர் சந்திப்பில்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி  தலைவர்  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்  வெளியிட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியின்  ஊழல் பட்டியல் மேதகு தமிழக ஆளுநர் கே.ரோசையா அவர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களால் 02-05-2015  அன்று ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில்  நடைபெற்ற ஊழல்  பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்மீது தமிழக ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் இதுவரை  எடுக்காததால், இந்த ஊழல் பட்டியலை 07-01-2016 அன்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி  தலைவர்  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்  வெளியிட்டார். அ.தி.மு.க அரசின் ஊழல் குற்றச்சாட்டு […]

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்காக டிசம்பர் 30 ஆம் தேதி இரவே போயஸ் தோட்ட இல்லத்தில் தொடங்கி  திருவான்மியூர் வரை ஜெயலலிதா செல்லும் சாலை நெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள் தொடர்ச்சியாக அடுக்கி வைத்ததைப் போல வரலாறு காணாத வகையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த வழியாக ஜெயலலிதா பயணம் செய்த போது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகிற நிலை ஏற்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.1.2016  சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்காக டிசம்பர் 30 ஆம் தேதி இரவே போயஸ் தோட்ட இல்லத்தில் தொடங்கி  திருவான்மியூர் வரை ஜெயலலிதா செல்லும் சாலை நெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள் தொடர்ச்சியாக அடுக்கி வைத்ததைப் போல வரலாறு காணாத வகையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த வழியாக ஜெயலலிதா பயணம் செய்த போது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் 04.01.2016 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம்: 1 : இரங்கல் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் 7 முறை காங்கிரஸ் உறுப்பினராக தேர்வு பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அன்பை பெற்றவருமான விழுப்புரம் வி.ஜி.செல்லப்பா, மாணவப் பருவத்திலிருந்து காங்கிரஸ் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடோடு பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விருதுநகர் ஆர்.சொக்கர் ஆகியோரின் மறைவிற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த இரங்கலை […]

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்

தமிழக சட்டமன்றத்தில் 7 முறை காங்கிரஸ் உறுப்பினராக தேர்வு பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அன்பை பெற்றவருமான விழுப்புரம் வி.ஜி.செல்லப்பா, மாணவப் பருவத்திலிருந்து காங்கிரஸ் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடோடு பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விருதுநகர் ஆர்.சொக்கர் ஆகியோரின் மறைவிற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது. சமீபத்தில் பெய்த கடும் மழையின் […]

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியமாக ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடி வழங்கிவந்த நேரத்தில் கூட மண்ணெண்ணெய் விலையை உயர்த்துகிற முயற்சியில் ஈடுபட்டதில்லை. ஆனால் 2014 இல் சர்வதேச சந்தையில் 140 டாலராக இருந்த கச்சா எண்ணெய் 35 டாலராக கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில் மானியங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கிக் கொள்வதும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 2.1.2016 மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்தவுடன் மானியங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிர முனைப்பு காட்டுகிற பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. கடந்த 2014 இல் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.5, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 50 பைசா என ஒவ்வொரு மாதமும் உயர்த்தினால் மானியங்களை காலப்போக்கில் முற்றிலும் ஒழித்துவிட முடியும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு […]

ஆங்கிலப் புத்தாண்டு என்பது அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நமது வாழ்க்கை நடைமுறை என்பது ஆங்கில புத்தாண்டின் அடிப்படையில்தான் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு புத்தாண்டையும் அது ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும், அதை மனப்பூர்வமாக கொண்டாடி மகிழ்கிற நேரத்தில் அதை சீர்குலைக்கிற வகையில் இந்துத்வா சக்திகள் கருத்து கூறாமல் ஒதுங்கியிருப்பது நல்லது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 1.1.2016 ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டுமென்பதை முடிவு செய்யும் வகையில் இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஏதுவாக நள்ளிரவில் ஆலயங்களை திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது என்று அவர் கூறியிருக்கிறார். ஆலய வழிபாடு என்பது ஆகம விதிகளின் அடிப்படையில்தான் நடக்க வேண்டுமென்றுச் சொன்னால் அங்கே ஜாதி, […]

2016 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழக மக்கள் கடந்த சில வருடங்களாக அனுபவித்து வருகிற பல்வேறு துன்பங்களிலிருந்து விடுபடுகிற ஆண்டாக நிச்சயம் அமையும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. மாற்றத்திற்கான ஆண்டாகவும், முன்னேற்றத்திற்கான திறவுகோளாகவும் 2016 ஆம் ஆண்டு அமைய வேண்டுமென்று விரும்புகிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 31.12.2015

ஆங்கிலப் புத்தாண்டு : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 31.12.2015  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக வேறுபட்டு அமைவது இயல்பானதாகும். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நடப்பு ஆண்டின் இறுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தமிழக அரசு அலட்சியப் போக்குடன்  கையாண்ட காரணத்தால் சென்னை மாநகரம் உள்ளிட்ட பல பகுதிகள் […]