பாஜக தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு. ராகுல்காந்தி அவர்களது ஜனநாயக கடமையினை முடக்குகிற வகையில் செயல்பட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று (04.11.2016) காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 31.10.2016 அன்னை இந்திரா காந்தி நினைவு தினம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ‘பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி’ ஏற்கப்பட்டது.

அன்னை இந்திராகாந்தி அவர்களின் 32 ஆவது நினைவுநாளை முன்னிட்டு துறைமுகம் தொகுதி யானைக்கவுனியில் அமைத்துள்ள அன்னை இந்திராகாந்தி திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று 27.10.2016 காலை 07:30 மணியளவில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு.வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் 14ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று 20.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று 20.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் திரு.ஜவாஹிருல்லா அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று 16.10.2016 தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திருச்சி உண்ணாவிரத அறப்போராட்டம் – 15.10.2016

இன்று 15.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நிறைவுபெற்றது.

இன்று 12.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

தமிழக முன்னாள் முதல்வர் திரு.மு.பக்தவச்சலம் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவபடத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் திரு.மு.பக்தவச்சலம் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவபடத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.குமரி அனந்தன், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் திரு.ஆர்.தாமோதரன், திரு.கே.சிரஞ்சீவி, திரு.கே.தணிகாசலம், திரு. கீழானூர் ராஜேந்திரன், டாக்டர்.திரு.கே.விஜயன், திரு. அருள்பெத்தையா, திரு.எம்.ஜோதி, திரு.சேலம் பாலு, திரு.ஆ.கோபண்ணா, திரு. சுவுர்ணா சேதுராமன், மகளிர் காங்கிரஸ் தலைவி.திருமதி.ஏ.எஸ்.பி.ஜான்சிராணி உட்பட […]