தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று 22.09.2016 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று 22.09.2016 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜே.எம். ஆரூண், துணைத் தலைவர் திரு. ஆர். தாமோதரன், பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்சீவி, திரு. கீழானூர் ராஜேந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ரகு வீரா ரெட்டி அவர்கள், இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை புரிந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.

19.09.2016 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

19.09.2016 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னணி தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும், பெரியார் திடலிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநில தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.கே.வி.தங்கபாலு, திரு.எம்.கிருஷ்ணசாமி, மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா (தொகுப்புகள்)

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா (தொகுப்புகள்)

இன்று 16.09.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பதவியேற்பு விழா…

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் நாளை 16.09.2016 மாலை 04:00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்

அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்

20.8.2016 – சனிக்கிழமை – சத்தியமூர்த்திபவனில் அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இரத்ததானம், ராஜீவ் காந்தி பற்றிய கருத்தரங்கு நடந்தது.

ராஜீவ் ஜோதி யாத்திரை

ராஜீவ் ஜோதி யாத்திரை

இன்று (9.8.2016) செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர், ராஜீவ் காந்தி நினைவாலயத்தில் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராஜீவ் ஜோதி யாத்திரை துவக்கவிழா நடந்தது.