தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் “தீயசக்தியிடம் இருந்து மக்கள் தமிழகத்தை விடுவிப்பார்கள்” என்று கரூரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் “தீயசக்தியிடம் இருந்து மக்கள் தமிழகத்தை விடுவிப்பார்கள்” என்று கரூரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

கரூரில் நேற்று 10.01.2016 காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர கமிட்டி தலைவர் சுப்பன் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசியதாவது: ஆட்சியாளர்கள் சுரண்டல் சொத்து சேர்ப்பதைத்தான் செய்கின்றனர். மக்கள் இதை உணரஆரம்பித்து விட்டனர். அவர்கள் தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. சொத்து சேர்ப்பதில்தான் அக்கறை. ஏழை எளியவர்களின் வாழ்க்கை பற்றி சிறிதும் அக்கறை […]

பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

நேற்று (9.1.2016) அன்று சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு மத்திய சென்னை, புளியம் தோப்பு, மோதிலால் நேரு சாலையில் பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் / இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் […]

இன்று 9.1.2016 சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறையின் மாநில நிர்வாகிககள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயற்குழுக்கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 09.01.2016 நடைபெற்று கொண்டிருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (8.1.2016) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (8.1.2016) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திருமதி.டி.யசோதா அவர்கள் முன்னிலை வகிக்தார்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்

தமிழக சட்டமன்றத்தில் 7 முறை காங்கிரஸ் உறுப்பினராக தேர்வு பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அன்பை பெற்றவருமான விழுப்புரம் வி.ஜி.செல்லப்பா, மாணவப் பருவத்திலிருந்து காங்கிரஸ் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடோடு பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விருதுநகர் ஆர்.சொக்கர் ஆகியோரின் மறைவிற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது. சமீபத்தில் பெய்த கடும் மழையின் […]

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. நேற்று 29-12-2015 மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அண்ணாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக டி.எச்.ரோடு கேப்டன் மஹாலில் 28-12-2015 மாலை 6 மணியளவில் இந்திய தேசிய காங்கிரஸின் வரலாறு என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் இராயபுரம் ஆர்.மனோ அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புறையாற்றினார்.  

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்-28.12.2015

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்-28.12.2015

இந்திய தேசிய காங்கிரஸ் 131வது நிறுவன நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் சேவதள மாவட்ட நிர்வாகிகள் சத்திய மூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றியப்பின் அதற்கு மரியாதை செய்தனர். பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்திய தேசிய காங்சிரசின் 131வது நிறுவன நாள் விழா

இந்திய தேசிய காங்சிரசின் 131வது நிறுவன நாள் விழா

இந்திய தேசிய காங்சிரசின் 131வது நிறுவன நாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திரதிற்காக பாடுப்பட்ட அனைத்து தலைவர்களுக்கும் மாலையிட்டு மலர் தூவி மரியாதை செய்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள். பின்பு சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்’ள கொடி கம்பத்தில் கட்சியின் கொடியினை ஏற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் சேவதள அமைப்பினரின் மாரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்வாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட […]