கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம், போத்தாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கடன் தொல்லை காரணமாக மாரடைப்பால் மரணமடைந்ததையொட்டி அவரது மகன் வெங்கடேசனுக்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தொடர்ந்து தொழில் நடத்தி வருமானம் ஈட்ட பசுவும், கன்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. வீரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

The real state of the economy 2017

The real state of the economy 2017

நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின் பொருளாதார சீரழிவுகள் பற்றி உலகின் சிறந்த பொருளாதார மேதைகளான டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் திரு. ப. சிதம்பரம் ஆகியோர் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை. ( ஆங்கிலத்தில் ) Download here.. -| The Real State of The Economy 2017 |-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017 கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலுக்கு முன்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 11.7.2011 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை தான் காரணம் என்று தமிழக பா.ஜ.க.வினர் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். 2011 அறிவிக்கைக்கு பிறகு […]

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஆர்.சுந்தரமூர்த்தி அவர்களின் தந்தையார் ரங்கநாத நாயக்கர் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் உயிர்கொல்லி பிரச்சாரத்தில் பங்கேற்க பணம் கொடுத்து கூட்டி வரப்பட்டு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அடைத்து வைக்கப்படுவதால் ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிற அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள்  விடுக்கும் அறிக்கை – 21.4.2016

சேலத்தில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடும் வெயில் கொடுமைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த கொடுமை தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் 108 டிகிரி கொளுத்தும் வெயில் நிலவுவதால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாமென்று கலெக்டர் விடுத்த எச்சரிக்கையை மீறி காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை, 4 மணி நேரம் ஜெயலலிதா கூட்டத்திற்காக வெயிலில் காக்க வைத்ததால் […]

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் திரு.முகுல்வாஸ்னிக் அவர்கள் அறிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கலந்து கொள்ள உள்ள தலைவர்களின் பட்டியல்

இன்று 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை- சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மைனாரிட்டி துறை சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மைனாரிட்டி துறை தலைவர் திரு. குர்ஷித் அகமது சையதுஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தின் மூலமாக உடனடியாக உரிய நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-12.01.2016

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-12.01.2016  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 7.1.2016 அன்று அரசாணை மூலம் அனுமதி வழங்கியது. இதற்காக முயற்சியெடுத்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை பாராட்டினேன். ஆனால் அதேநேரத்தில் கடந்த மே 2014 இல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து அளித்த தீர்ப்பை மத்திய அரசு அரசாணை மூலம் நடத்துவதற்கு சாத்தியமா என்கிற சந்தேகம் இருந்தது. எப்படியோ, எந்த வகையிலோ […]

‘நேஷனல் ஹெரால்டு வழக்கு’ இதுபற்றி அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளும், அவைகளுக்குரிய பதில்களும்

‘நேஷனல் ஹெரால்டு வழக்கு’ இதுபற்றி அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளும், அவைகளுக்குரிய பதில்களும்

1. கேள்வி: ‘யங் இந்தியா’ அமைப்பிலிருந்து திருமதி சோனியா காந்தியோ அல்லது ராகுல்காந்தியோ ஏதாவது ஆதாயம் பெற்று வந்தனரா? பதில்: இல்லவே இல்லை! லாபநோக்கில்லாத, 25வது பிரிவின்படி துவக்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்களோ, பங்குதாரர்களோ, எந்த விதமான நிதி ஆதாயங்களையும் பெற்றிடக்கூடாது என்று சட்டப்படி தடை இருக்கிறது. எனவே சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் இதனால் எந்த விதமான நிதி ஆதாயங்களை பெற்றிடும் வாய்ப்புகளே இல்லை. 2. கேள்வி: ஏதாவது சொத்துக்கள், ‘அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்’ (அசோசியேடட் […]