நேஷனல் ஹெரால்டு (NATIONAL HERALD)

நேஷனல் ஹெரால்டு (NATIONAL HERALD)

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்துறை ‘நேஷனல் ஹெரால்டு’ பற்றிய உண்மைகள் மற்றும் சில தகவல்களின் சுருக்கம் நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று: அரசியல் –  மற்றென்று: சட்டம் சட்டம்: காங்கிரஸ் கட்சியினாது சட்டரீதியான அணுகுமுறையினையின் மேன்மையை எப்பொழுதும் மதிப்பளிக்கும். அரசியல் பன்முகம் கொண்டவை: மோடி அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது. பன்முக வடிவம் கொண்டது. (1) யார் இந்த சுப்பிரமணிய சாமி? காங்கிரஸ் தலைமையின் மீது வீண்பழி உண்டாக்கி, பொய்யான […]

மோடி அரசும், விஜய மல்லையாவும் (Modi Sarkar vs Vijaya Mallaya)

மோடி அரசும், விஜய மல்லையாவும் (Modi Sarkar vs Vijaya Mallaya)

100 நாட்களுக்குள் கருப்புப்பணத்தை மீட்டே தீருவேன் என்ற உறுதியை அளித்து மோடி அரசு பதவிக்கு வந்தது. ஆனால், ரூ.9000 கோடி வங்கிகளுக்கு பாக்கியுள்ள ஒருவர் இந்த அரசின் கண் முன்னாலேயே இந்நாட்டிலிருந்து நழுவிட்டார் என்பது கண்கூடாகக் காணும் உண்மை. ஏழு மாதங்களுக்கு முன்பே, அதாவது 29.7.2015 அன்றே நிதியைக் கையாண்டதில் முறைகேடுகள் மற்றும் நிதியை திசை திருப்புதல் போன்றவற்றைச் செயல்களில் ஈடுபட்டதாக, சிபிஐ கிரிமினல் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தும், இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக, விஜய […]

பிஜேபி சொல்லும் ‘தேசத்துரோகத்திற்கான அளவுகோல்’ – 1

பிஜேபி சொல்லும் ‘தேசத்துரோகத்திற்கான அளவுகோல்’ – 1

சமீப காலங்களாக பிஜேபியினர், யார் ‘தேசபக்தர்’, யார் ‘தேசத்துரோகி’ என்று சான்றிதழ் வழங்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு பல பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் துணை போய்க் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஏன் திடீரென்று இந்த வேலையைக் கையில் எடுத்து இருக்கின்றனர் என்று ஆராய்ந்தால் 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், மக்களுக்கு வாக்களித்த பல பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறார்கள். பல துறைகளில் தோல்வியடைந்து வருகிறார்கள். எனவே, அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிடவே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய […]

இரு மாபெரும் உள்ளங்களின் 125 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவோம்

இரு மாபெரும் உள்ளங்களின் 125 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவோம்

இதுவரை யாருமே அண்ணல் அம்பேத்கருக்கும், பண்டித நேருவிற்கும் இடையே இருந்த நட்புணர்வை வெளிக்கொணரவில்லை என்பது விந்தையாக உள்ளது. மூடி மறைக்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி எந்த புத்தகம் இதுவரை வெளிவந்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ‘பண்டிட்ஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே உள்ள உறவு நன்றாக  இருந்தது இல்லை. அதனால்தான் அண்ணல் அம்பேத்கர், நேருவின்  மந்திரிசபையிலிருந்து விலகினார்’ என்று பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் ஆர்எஸ்எஸ், சங் பரிவாரங்கள். இது உண்மைக்கு புறம்பானது. அரசியலமைப்பு சட்டத்தின் வரைவுக்குழுவிற்கு அண்ணல் அம்பேத்கர் தான் தலைமையேற்றிருந்தார் […]

இந்தியா – சீனா எல்லைத் தகராறு – இது சம்பந்தமாக இன்று கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களில், எதிர்கட்சியின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று, இந்திய தேசிய காங்கிரஸ் பா.ஜ.க. அரசை, கடந்த மூன்று ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. சமீபத்திய, பூடான் பகுதியில் நடந்துகொண்டிருக்கும், இந்திய-சீனா எல்லைத் தகராறு, ஆபத்தான கவலை தரும் சம்பவங்களையும், விபரீத விளைவுகளையும் நாட்டின் பாதுகாப்பிற்கு உண்டாக்கும் என்பதனால், ஜூன் மாதம் 30ம் தேதி அன்றும் நாங்கள் வலியுறுத்தினோம். இந்திய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளை, அகில இந்தியாவும் அவற்றினை ஒரே முகமாக இணைந்து, எதிர் கொள்ளவேண்டும் என்று […]

The real state of the economy 2017

The real state of the economy 2017

நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின் பொருளாதார சீரழிவுகள் பற்றி உலகின் சிறந்த பொருளாதார மேதைகளான டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் திரு. ப. சிதம்பரம் ஆகியோர் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை. ( ஆங்கிலத்தில் ) Download here.. -| The Real State of The Economy 2017 |-

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஆர்.சுந்தரமூர்த்தி அவர்களின் தந்தையார் ரங்கநாத நாயக்கர் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் திரு.முகுல்வாஸ்னிக் அவர்கள் அறிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கலந்து கொள்ள உள்ள தலைவர்களின் பட்டியல்

இன்று 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை- சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மைனாரிட்டி துறை சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மைனாரிட்டி துறை தலைவர் திரு. குர்ஷித் அகமது சையதுஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தின் மூலமாக உடனடியாக உரிய நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-12.01.2016

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-12.01.2016  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 7.1.2016 அன்று அரசாணை மூலம் அனுமதி வழங்கியது. இதற்காக முயற்சியெடுத்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை பாராட்டினேன். ஆனால் அதேநேரத்தில் கடந்த மே 2014 இல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து அளித்த தீர்ப்பை மத்திய அரசு அரசாணை மூலம் நடத்துவதற்கு சாத்தியமா என்கிற சந்தேகம் இருந்தது. எப்படியோ, எந்த வகையிலோ […]