தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:ஒரு கட்சியின் சாதனையை மக்களிடம் சொல்ல பேச்சாளர்கள் அவசியம். தமிழக காங்கிரஸ் பேச்சாளர்களை உருவாக்குமா? அவர்களுக்கு தொடர்ந்து மேடை அமைத்து தருமா?#AskArasar@Vinodh Muralidharan Posted by Indian National Congress – Tamil Nadu on Monday, July 24, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க ஏதேனும் செயல்திட்டம் உள்ளதா?#AskArasarVijhai Shekar Posted by Indian National Congress – Tamil Nadu on Sunday, July 23, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:40 வருட அரசியல் பாரம்பரியத்தைச் சார்ந்த நீங்கள் ஏன் நமது காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய கூட்டணியே உருவாக்கக் கூடாது? #AskArasarபுதுக்கோட்டை வைத்தீ Posted by Indian National Congress – Tamil Nadu on Sunday, July 23, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத் தொண்டர்களும் அதிகாரத்தில் பங்கு கொள்வது சாத்தியமா? ஆம் என்றால் எப்பொழுது? #AskArasarSukumar S Posted by Indian National Congress – Tamil Nadu on Sunday, July 23, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:காங்கிரஸ் பேரியக்கம் தமிழக்த்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த மாதிரியான தொலைநோக்கு திட்டத்தை கையில் எடுப்பீர்கள். தனி நபர் துதிபாடுதலை தடுக்க ஏதேனும் திட்டம் உள்ளதா?#AskArasarSakthivel Iyc Posted by Indian National Congress – Tamil Nadu on Sunday, July 23, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல்துறை தடியடி சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. சிவில் நிர்வாகம் தன்னுடைய அதிகாரங்களைக் கை விட்டு விட்டதா ? தமிழ் நாட்டில் போலிஸ் ராஜ்யம் நடக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போகின்றது.#AskArasarPrabakaran Ram Posted by Indian National Congress – Tamil […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:நீங்கள் உங்கள் இந்த 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நிறைய துரோகங்களையும், வெற்றிகளையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும் கண்டவர். எல்லாவற்றையும் எப்படி ஒரே மாதிரியாக பக்குவமான மனநிலையுடன் அணுகுகிறீர்கள் ?#AskArasarPathy Lakshman Posted by Indian National Congress – Tamil Nadu on Saturday, July 22, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:சொத்து மீட்பு குழுவின் மூல‌ம் க‌ண்ட‌றிய‌ப‌ட்ட‌ சொத்துக்க‌ள் எவ்வ‌ள‌வு? அதை அறிக்கையாக‌ வெளியிடும் திட்ட‌ம் ஏதும் இருக்கிற‌தா?#AskArasarசுபா வெங்கட் Posted by Indian National Congress – Tamil Nadu on Thursday, July 20, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:புரட்சிதலைவர் உங்களை அரசியலில் வளர்த்து போல் நீங்கள் கை காட்ட யாரேனும் உண்டா?#AskArasar@Partha Sarathy. Posted by Indian National Congress – Tamil Nadu on Thursday, July 20, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தங்களுடைய உணவு முறை பழக்கம், இளைமை தோற்றத்தின் ரகசியம் என்ன?#AskArasarSudhakar Venkatapathy Posted by Indian National Congress – Tamil Nadu on Thursday, July 20, 2017