தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தங்களுடைய பல ஆண்டுகளாக அரசியலில் பெற்றுள்ள அனுபவத்தை வைத்து, தொகுதி வாரியாக கட்சி வளர்ச்சிக்கான திட்டம் வகுக்கபடுமா?#AskArasarசூளை ராமலிங்கம் Posted by Indian National Congress – Tamil Nadu on Thursday, July 20, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தி.மு.க. எம்.எல்.ஏ.கள் வெளிநடப்பு செய்தால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.களும் வெளிநடப்பு செய்வது ஏன்?#AskArasarK T L Lakshmikanthan Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 19, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தமிழக காங்கிரஸ் கமிட்டியின் வளர்ச்சிக்காக புதிய டிவி சேனல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?#AskArasarBenin Jackson Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 19, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:கஷ்டத்தில் இருக்கும் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளுக்கு, தியாகிகளுக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் உதவிகள் செய்யப்படுமா?#AskArasarஎஸ்.பி.ராமன் ராகுல் காந்தி Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 19, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:காங்கிரஸ் தோழ்ற்களின் இல்லங்களில் நடைபெறும் இன்பம் துண்பம் நிகழ்ச்சிகளில் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் #AskArasarRajan Rajan Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 19, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:ஊழல் குற்றசாட்டுகள் எல்லா கட்சியின் மீதும் உள்ளது. ஆனால், காங்கிரஸ் ஊழல் கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது. இதில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள்?#AskArasar@Vinodh Muralidharan Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 19, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தமிகத்தைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி எந்தவொரு விஷயத்திலும் சொந்த நிலைப்பாட்டை எடுப்பதில்லை. தோழமைக் கட்சிகளின் நிலைப்பாட்டையே ஆதரித்துக் கொண்டிருப்பது நமது தனித்துவத்தை இழக்கும் செயல் என்று தோன்றவில்லையா? இது தொண்டர்டைகளிடையே விரக்தியை உண்டாக்காதா?#AskArasarSukumar S Posted by Indian National Congress – Tamil Nadu on Tuesday, July […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:கட்சி காமராஜர் ஆட்சி என்று முழக்கமிட்டாலும், செயல் திட்டம் குறிக்கோள் எதுவும் இல்லாமல் தான் மக்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கின்றது. ஆட்சிக்கு வர விரும்பும் இயக்கத்திற்கு ஒரு இலக்கு வேண்டாமா ? #AskArasarPrabakaran Ram Posted by Indian National Congress – Tamil Nadu on Tuesday, July […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:பா.ஜ.க.வினர் எல்லாவற்றிலும் ஒரு முரட்டுத்தனமான, எந்த அறமும் இல்லாத வெற்றி ஒன்றே முக்கிய இலக்கு என்கிற அணுகுமுறையை பயன்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். அவர்களை எதிர்கொள்ள நாம் என்னமாதிரியான அணுகுமுறையை கையாளப்போகிறோம்?#AskArasarPathy Lakshman Posted by Indian National Congress – Tamil Nadu on Tuesday, July 18, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:பணம் செலவு பண்ண முடிந்தவர்கள் மட்டுமே தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டால் காமராஜர் கக்கன் போன்ற சாமானியன் எப்படி பதவிக்கு வர முடியும் ? #AskArasarSivasathyaraja Gunasekaran Posted by Indian National Congress – Tamil Nadu on Monday, July 17, 2017