முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கர்மவீரர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115வது பிறந்த தினமான இன்று பெருந்தலைவர் இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஆற்றிய மகத்தான சேவைகளை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்

முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கர்மவீரர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115வது பிறந்த தினமான இன்று பெருந்தலைவர் இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஆற்றிய மகத்தான சேவைகளை நன்றியுடன் நினைவுகூர்கிறோம் Posted by Indian National Congress – Tamil Nadu on Friday, July 14, 2017

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115வது பிறந்த தினமான இன்று (15.07.2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செயலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115வது பிறந்த தினமான இன்று (15.07.2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செயலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். Posted by Indian National Congress – Tamil Nadu on Friday, July 14, 2017