தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக முன்னாள் எம்பி திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடன் திரு. H. வசந்தகுமார் அவர்கள், திரு. S. ஜெயக்குமார் அவர்கள், டாக்டர் விஷ்ணு பிரசாத் அவர்கள் மற்றும் திரு. மயூரா ஜெயக்குமார் அவர்கள் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

நியூயார்க்கில் ராகுல் காந்தி உரை | 20.09.2017

நியூயார்க்கில் ராகுல் காந்தி உரை | 20.09.2017

காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் உரை. இடம் : டைம் ஸ்கொயர், நியூயார்க் நாள் : 20.09.2017 மொழி பெயர்ப்பு : சஞ்சய் காந்தி , கோவை www.facebook.com/SanjaiGandhi , www.twitter.com/SanjaiGandhi அனைவருக்கும் வணக்கம். சாம் பிட்ரோடா பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து, பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய ப்ரசண்டேஷனை ( Presentation ) கவனித்த நிகழ்வை சொன்னார். சாம், அது 1982 என்று நினைக்கிறேன். ஆம், 1982 தான். அப்போது […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனை கூட்டம் ஜூலை 22, 2017 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனை கூட்டம் ஜூலை 22, 2017 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனை கூட்டம் ஜூலை 22, 2017 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அனைவரும் http://tncc.org.in/it-cell-meeting/ என்கிற வலைதள முகவரியில் உங்கள் விபரத்தை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. இங்கனம், உங்களை அன்புடன் எதிர்நோக்கும், எஸ்.டி. ராமசந்திரன், தலைவர், சமூக […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017 கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் கருகிய பயிரை பார்த்தவுடன் தற்கொலையாலும், அதிர்ச்சியாலும் இறந்தவர்கள்; 139 பேர் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கூறுகிறது. ஆனால் வறட்சிப் பகுதிகளை பார்வையிடச் சென்ற தமிழக அமைச்சர்கள் ஒருவர் கூட தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறாத கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை பார்க்கவில்லை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017 தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்விகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டுமென 2016 இல் உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு 2017 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி தேசிய நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்பதென ஏற்கனவே தமிழக கல்வியமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். மத்திய பாடத்திட்டத்தை விட (CBSE) மாநில பாடத்திட்டங்கள் சுலபமாக இருப்பதால் நிறைய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள் : தீர்மானம் : 1 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முன்னாள் மத்திய – மாநில அமைச்சர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் :  இரங்கல் தீர்மானம் : 1- முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா மறைவு  தமிழகத்தின் முதலமைச்சராக 6 முறை பொறுப்பேற்று பணியாற்றிய செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1982 இல் அரசியலில் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017 பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்று கூறுமளவிற்கு பல்வேறு இன்னல்களை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதை கண்டிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலில் இளம் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்திருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி மத்திய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017 சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலை 2016 இல் 106 டாலராக இருந்தது தற்போது 58 டாலராக குறைந்துள்ளது. இந்த விலை சரிவை மக்களுக்கு பயன்படுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பி நிதிநிலை அறிக்கையில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க நரேந்திர மோடி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.01.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.01.2017

தமிழர் திருநாளாம் தை திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உலகத்தின் பல பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பெருமை சேர்த்து வந்தது. தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் நீதி மன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னனியில் தான் கடந்த 11.07.2011-இல் […]