தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 18.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 18.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 18.11.2016 எந்தவித அவசர சட்டமோ, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களோ இல்லாமல் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து நாட்டு மக்கள் மிது துல்லிய தாக்குதலை நரேந்திர மோடி நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 120 கோடி மக்களும் கடுமையாக பாதிக்கிற வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது. நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 15.11.2016

தமிழக மக்களால் நடமாடும் பல்கலைக் கழகம் என்று போற்றி அழைக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் முன்னணித் தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களது துணைவியார் திருமதி. விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமிழக அரசின் மருத்துவத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் பொது வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். தமது வாழ்க்கையின் இறுதிவரை பொது வாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றிய திருமதி. விசாலாட்சி […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 13.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 13.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 13.11.2016                 பிரதமர் நரேந்திர மோடி  ரூபாய் 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து கடந்த ஆறு நாட்களாக நாட்டு மக்கள் படுகின்ற தொல்லைக்கு அளவே இல்லை.   பாரத பிரதமரின் அறிவிப்பு வெளி வந்தது முதல் மக்கள் ஏடிஎம், வங்கிகள் முன்பாக அலைமோதிக் கொண்டு காத்துக் கொண்டிருக்கின்ற அவலம் தொடர்கதையாகி வருகிறது.   மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் பணத்தட்டுப்பாடு காரணமாக ஏடிஎம் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 09.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 09.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 09.11.2016 புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருப்பது நாடு முழுவதும் ஒரு தரப்பினரிடையே வரவேற்பும் பெரும்பாலானவர்களிடையே அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கிறது. கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டும்; என்கிற மத்திய அரசின் முயற்சியை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. உண்மையிலேயே பிரதமரின் அறிவிப்பு கருப்பு பணத்தை ஒழிக்கப் போகிறதா ? அல்லது ஏழை எளிய மக்களை பாதிக்கப் போகிறதா ? […]

அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழாக்குழு

அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழாக்குழு

அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழாக்குழு தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 1. திரு. ப. சிதம்பரம் 2. திரு. கே.ஆர். ராமசாமி 3.  திரு. குமரி அனந்தன் 4.  திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் 5.  திரு. கே.வீ. தங்கபாலு 6.  திரு. எம். கிருஷ்ணசாமி 7.  திரு. மணிசங்கர் அய்யர் 8.  திரு. ஆர். பிரபு 9.  திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் 10. திரு. இ.எம். […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.11.2016 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆற்றல்மிகுந்த தலைவராக, மத்திய அமைச்சராக, 16 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக என பல்வேறு பொறுப்புகளை வகித்து உலக அரங்கில் நமது நாட்டை தலைநிமிர வைத்தவர் அன்னை இந்திரா காந்தி. இந்திய அரசியலை ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் தமது ஆளுமைக்கு வைத்திருந்த அன்னை இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா வருகிற நவம்பர் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 07.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 07.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 07.11.2016 நீண்டகாலமாக நிலவி வருகிற மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்கிற வகையில் டெல்லியில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் மீனவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாமல் முடிந்திருக்கிறது. இது தமிழக மீனவ அமைப்புகளிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களின் கோரிக்கைகளான மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆழ்கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு வலை, […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 06.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 06.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 06.11.2016 மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சியில் அமைந்தது முதற்கொண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்புவதில் தீவிரம் காட்டிவருகிறது. கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி விலகுகிற போது மே 2014இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 106 […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.11.2016 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்கிற விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறவிடாமல் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 04.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 04.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 04.11.2016  காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் முதலில் அமைப்பதாக உறுதி கூறிய தலைமை வழக்கறிஞர் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரமிருக்கிறது என்று திடீரென மத்திய அரசு தனது நிலையை […]