காங்கிரஸ் அமைப்புத் தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரி திரு.கே.பாபிராஜூ , Ex.MP அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்தார்.

சென்னை தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களிடம் அமைப்பாளர் திரு. கு. செல்வப்பெருந்தகை முன்னிலையில் திரு. உ. பலராமன் அவர்களுடைய குழுவைச் சார்ந்த திரு. சாமிநாதன், திரு. மாரியப்பன் ஆகியோர் மேற்கண்ட சொத்தை இன்று நன்பகல் 12 மணியளவில் ஒப்படைத்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களிடம் அமைப்பாளர் திரு. கு. செல்வப்பெருந்தகை முன்னிலையில் திரு. உ. பலராமன் அவர்களுடைய குழுவைச் சார்ந்த திரு. சாமிநாதன், திரு. மாரியப்பன் ஆகியோர் மேற்கண்ட சொத்தை இன்று நன்பகல் 12 மணியளவில் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் திரு. மா. முத்துசாமி, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. இரா. மனோகர், சொத்து மீட்புக்குழு […]

இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 5.5.2017 காலை 11 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி ஏ.எஸ்.பி. ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்றது.

01.05.2017 புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பெருமாநாடு கிராம பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவார்கள் பங்கேற்றபோது எடுத்த புகைப்படம்.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று 29.04.2017 காலை 11 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் இன்று (25.4.2017) காலை 10 மணியளவில் நடைபெற்ற முழு அடைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழும்பூர் உடுப்பி ஹோம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு கோரி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.

‘மரங்களின் அவசியத்தை மனிதம் உணர” தனிநபர் இருசக்கர வாகன விழிப்புணர்பு பிரச்சாரம் செய்து எழில்மிகு சென்னையைச் சுற்றி வரும் ஆவடியைச் சேர்ந்த திரு. ரீகன் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் 19-04-2017 அன்று வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.