இன்று (14.4.2016) – பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாள்

இன்று (14.4.2016) – பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவுப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்கள் பிறந்த தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  

காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டம் – இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைப்பெற்றது.

காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டம் – இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைப்பெற்றது.

இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பின், பவனில் 2 மாடியில் நடைபெற்ற காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சேவாதள தொண்டர்களுக்கு கட்சி சார்பாக ஆலோசனைகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இன்று 02.04.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

இன்று 02.04.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்  

சுதந்திரப் போராட்ட வீரர் தீரர் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களின் 74 ஆவது நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.3.2016) சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாள் சுதந்திரப் போராட்ட வீரர் தீரர் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களின் 74 ஆவது நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.3.2016) சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு.சு.திருநாவுக்கரசர், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் திருமதி குஷ்பூ சுந்தர், திரு.எம்.கிருஷ்ணசாமி, திரு.கே.கோபிநாத், டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், திருமதி.டி.யசோதா, திரு.ஏ.பி.சி.வி. சண்முகம், ஊடகத்துறை தலைவர் திரு.ஆ.கோபண்ணா, திரு.எம்.ஜோதி, […]

டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்தநாள் விழா ரத யாத்திரை மற்றும் எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 22.03.2016.

டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்தநாள் விழா ரத யாத்திரை மற்றும் எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 22.03.2016.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்தநாள் விழா ரத யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராஜு IAS மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் துவக்கி வைத்தனர். அதில் ஏராளமான காங்கிரஸார் கலந்துக் கொண்டனர். அதன் பின்னர் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் (12.3.2016) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

நேற்று (6.3.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நடந்தது. சொல்வின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

நேற்று (6.3.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நடந்தது. சொல்வின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

சொல்லின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

சொல்லின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 5.3.2016 அன்று சொல்லின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.  

இளைஞர், மாணவர்களுக்கு அரசியல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள்.

சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் 40-வது நினைவுநாள் – 23.02.2016

சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் 40-வது நினைவுநாள் – 23.02.2016

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், சொல்லின் செல்வருமான ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் 40-வது நினைவுநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், டி. யசோதா, கு. செல்வப்பெருந்தகை, ஆ. கோபண்ணா, சி.ஆர். கேசவன், எம். ஜோதி, என். ரங்கபாஷ்யம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.