கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு 05.09.2017 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள்  சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருஉருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி முன்னிலையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் 25.08.2017 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் திரு.அனில் சாஸ்திரி அவர்கள் 25.07.2017 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தார்.

20.08.2017 அன்று தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு (Professional Congress) கூட்டம், தென் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி.கீதா ரெட்டி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னாள் பாரத பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு 20.8.2017 அன்று சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி, மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டத்து.

20.08.2017 அன்று ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் ராஜீவ்காந்தியின் கனவு திட்டமான பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேறி தமிழக அரசினை உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி அதன் தலைவர் திரு. செங்கம் ஜி. குமார் அவர்கள் தலைமையில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கையெழுத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

தீரர் சத்தியமூர்த்தி மற்றும் திரு.ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (19.8.2017) காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

71 ஆவது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி, இனிப்புகள் வழங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (13.8.2017) காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் , மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திரு.பாபி ராஜூ, திரு.சஞ்சய் தத், துணை தேர்தல் அதிகாரிகள் திரு.சத்யன் புத்தூர், திரு.முருகன் முனிரத்தினம், திரு.விஜய் வர்மா, திரு.அனீஷ் அகமத், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.